ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி

Bookmark and Share

ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி

நாயகிகள் சினிமா என்று வந்தாலே அதற்காக நிறைய உழைக்க வேண்டும். அண்மையில் சமூக வலைதளத்தில் கலந்துரையாடிய ராய் லட்சுமியிடம் அவர் தற்போது ஹிந்தியில் நடித்துவரும் ஜுலி 2 படத்தின் புகைப்படங்களை வெளியிட கேட்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

அதன்படி ராய் லட்சுமி ஒரு பிகினி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பிகினி உடையில் நடித்திருக்கும் ராய் லட்சுமி இதற்காக 15 கிலோ வரை எடை குறைத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 


Post your comment





Related News
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்- படத்தில் இருந்து விலகிய வரலட்சுமி
சீனியர் ஹீரோவுக்கு மனைவியாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடிக்கும் வரலட்சுமி
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை
எல்லாரும் வாங்க! 5 நிமிஷம் தான். வரலட்சுமி அழைப்பு
நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள்: விஜய் சேதுபதி, வரலட்சுமி தேர்வு
பெண்கள் பாதுக்காப்புக்காக அதிரடி யோசனை கூறிய நடிகை வரலட்சுமி
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
மார்ச் 8ம் தேதி பாருங்கள், அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வரலட்சுமி
வரலட்சுமிக்கு ஏற்பட்ட கொடுமை- அதிரடியாக டுவிட் செய்த சரத்குமார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions