காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை- ராய்லட்சுமி

Bookmark and Share

காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை- ராய்லட்சுமி

ராய்லட்சுமியின் 50–வது படமாக 'ஜூலி 2' என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, 

எனது 50வது படம் நல்லபடமாக அமைய வேண்டும் என்று விரும்பினேன். இப்போது 'ஜூலி 2' என்ற இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நல்ல படம். நான் கவர்ச்சி வேடங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. என்றாலும் தேவைப்பட்டால் நடிப்பேன். 

'ஜூலி 2' படத்தில் ஒரு காட்சியில் 'பிகினி' உடையில் வர இருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்காவுடன் 'அகிரா' இந்தி படத்தில் நான் நடிக்கும் வேடமும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். 

நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது பற்றிய எண்ணமோ, அதற்கான சூழ்நிலையோ இப்போது இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை. 

காதல் என்று வந்தால் அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த காதல் நீடிக்காது. எனவே காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை”. என்கிறார் ராய்.

 


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions