கீழே மயங்கி விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி பேட்டி

Bookmark and Share

கீழே மயங்கி விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி பேட்டி

நடிகை ராய் லட்சுமிக்கு நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவதிலும் அதிகம் ஆர்வமாக இருக்கிறாராம்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, "எனது மனதுக்குள் இருக்கும் ஒரு வகையான உணர்வுகள் பற்றி யாருக்கும் தெரியாது. எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மயங்கி கீழே விழும் வரை நடனம்  ஆடிக்கொண்டே இருப்பேன்.

இப்போது, நடனத்திலேயே புதுவிதமான முறைகளை கையாண்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions