ஒளிப்பதிவாளர் நட்ராஜ்வுடன் இணையும் ராய் லட்சுமி

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் நட்ராஜ்வுடன் இணையும் ராய் லட்சுமி

நடிகராக மாறிய நட்டி என்னும் நட்ராஜ், விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சென்றார்.

புலி படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நட்ராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார். 

இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் தாஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துப்போக, நடிக்க சம்மதித்திருக்கிறார் நட்ராஜ். இப்படம் பயணக்கதையாக உருவாக இருக்கிறது.

இதில் நட்ராஜுக்கு ஜோடியாக ராய் லட்சுமியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ராய் லட்சுமி முருகதாஸ் இயக்கி வரும் இந்தி படத்தில் நடித்து வருவதால் நட்ராஜ் நடிக்க இருக்கும் படத்தில் இன்னும் தேதி ஒதுக்காமல் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions