ராய் லட்சுமியை கவர்ந்த பவர் ஸ்டார்

Bookmark and Share

ராய் லட்சுமியை கவர்ந்த பவர் ஸ்டார்

சிறு வேடத்தில் வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டு செல்லும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தற்போது ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ஜோடியாக நடித்து வரும் ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர்.

இப்படம் சஸ்பென்ஸ், திகில் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்த இயக்குனர் தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் பதிவு செய்துவருகிறார்.

ஸ்ரீகாந்தும் பவர் ஸ்டாரும் படத்தில் சிரிக்க, சிரிக்க, சிரிக்க மட்டுமே பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார். 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions