கீழே விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி

Bookmark and Share

கீழே விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி

ராய் லட்சுமி தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். நடிப்பது மட்டுமில்லாமல் இவருக்கு நடனம் ஆடுவதிலும் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறாராம். இவர் தற்போது நடனத்திலேயே புதுவிதமான முறைகளை கையாண்டு வருகிறாராம். 

இதுகுறித்து அவர் கூறும்போது, எனது மனதுக்குள் இருக்கும் உணர்வுகள் பற்றி யாருக்கும் தெரியாது. எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மயங்கி கீழே விழும் வரை ஆடிக்கொண்டே இருப்பேன். இப்போது, நடனத்திலேயே புதுவிதமான முறைகளை கையாண்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் அது வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். 

ராய் லட்சுமி நடிப்பில் தற்போது தமிழில் ‘சவுகார்பேட்டை’ என்ற படம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்தியில், ‘ஜூலி 2’, ‘அகிரா’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘சர்தார் கப்பார் சிங்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions