சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லஷ்மி

Bookmark and Share

சவுகார் பேட்டையில்  பேய் வேடத்தில் ராய்லஷ்மி

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று  நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார்.  

மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். 

படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்...

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. ராய்லஷ்மி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் முதன் முறையாக ராய்லஷ்மி மாயா  என்ற பேய் வேடத்தில்  நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
ஷூட்டிங் தளத்தில் காயமடைந்த லட்சுமி ராய் - புகைப்படம் உள்ளே. !
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
ரசிகர்களுக்காக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நாயகி
விஜய்யுடன் நடிக்கவில்லை, ஆனால் அவரை புகழ்ந்த பிரபல நாயகி
லக்ஷமி ராய்க்கு கையில் காயம்- டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions