விரைவில் விஜய்யுடன் ஆடுவேன் – லக்ஷ்மி ராய் நம்பிக்கை!

Bookmark and Share

விரைவில் விஜய்யுடன் ஆடுவேன் – லக்ஷ்மி ராய் நம்பிக்கை!

நடிகை ராய் லக்ஷ்மி தற்போது ஜூலி 2 எனும் ஹிந்தி படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதுபோக கத்தி தெலுங்கு ரீமேக், மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற படங்களில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இவரிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து எப்போது நடனம் ஆடுவீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராய், ” விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாவனாவுக்கு நடந்தது உண்மையா- பதறிப்போன பிரபல நடிகை
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
பிகினியில் நடிக்க உடல் எடையைக் குறைத்த ராய் லக்ஷ்மி!
மீண்டும் இணைந்த லாரன்ஸ் – ராய் லக்ஷ்மி கூட்டணி!
படத்தில் கவர்ச்சி நடனம் கேட்டு அடம்பிடித்த ராய் லட்சுமி
ராய் லட்சுமி நடிக்கும் ஜூலி 2...ஷாக்கிங் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பிப்ரவரி 12 ந் தேதி மிரட்ட வருகிறது சவுகார்பேட்டை!
பேய் ருத்ரதாண்டவம் ஆடிய ராய்லட்சுமியின்!
கீழே மயங்கி விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி பேட்டி
கீழே விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions