முண்டாசுபட்டி டைரக்டருடன் மறுபடியும் இணைந்த சி.வி.குமார்

Bookmark and Share

முண்டாசுபட்டி டைரக்டருடன் மறுபடியும் இணைந்த சி.வி.குமார்

‘முண்டாசுபட்டி’ படத்தை இயக்கிய ராம் மறுபடியும் சிவிகுமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக புதிய படமொன்றை இயக்கவுள்ளார். 

இப்படம் ‘முண்டாசுபட்டியின்’ இரண்டாம் பாகமாக இருக்காது என்றும், இது முற்றிலும் வித்தியாசமான கதை என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ராம் எழுதிய புதிய கதை சிவி.குமாருக்கு பிடித்து போனதாலேயே இந்த படத்தை அவர் தயாரிக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions