பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி

Bookmark and Share

பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி

ஹேராம் படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி(36),

பல்வேறு இந்திப் படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராணி முகர்ஜிக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆதிரா என அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.


Post your comment





Related News
அடுத்தவர் குடும்பத்தை கெடுத்த வாணி ராணி சீரியல் நடிகை... இப்போ நிஜமாவே டிஆர்பி எகிறுதுப்பா - வீடியோ உள்ளே
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
63-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் கமாலினி முகர்ஜி
ராணி முகர்ஜிக்கு தேசிய விருது
அதெப்படி ‘மர்தானி’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரலாம்... ராணி முகர்ஜி ஆவேசம்
ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்: குழந்தைகளுக்கு அமீர்கான் அட்வைஸ்
மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஓ போடு ராணி
\'ராணி முகர்ஜி- ஆதித்யா சோப்ரா\' இத்தாலியில் திடீர் திருமணம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions