பர்தா அணிவதை விரும்பும் மலையாள நடிகை..!

Bookmark and Share

பர்தா அணிவதை விரும்பும் மலையாள நடிகை..!

நடிகைகள் பிரபலமானபின் ரசிகர்களின் அன்பான தொந்தரவுகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். பலரும் அதை தேவை என்பதால் தான் அணிகிறார்கள்.

ஆனால் மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டியோ பர்தா அணிவது என்பது வசதி என்பது மட்டுமல்ல அது தெய்வீகமும் கூட என்கிறார். இவர்தான் தற்போது தேசியவிருது பெற்றுள்ள 'அய்ன்' என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர்.

இந்தப்படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடித்த அவருக்கு, கதாநாயகனின் கோழைத்தனத்தை மாற்றி வீரனாக்கும் கேரக்டராக்கும் கதாபாத்திரம். தற்போது தான் நடித்த படம் தேசிய விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ரக்சனா. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions