தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?

Bookmark and Share

தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர் ரச்சிதா. இவர் அண்மையில் கூட அந்த தொலைக்காட்சியிலேயே சிறந்த நாயகி விருது எல்லாம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் சீரியல், குடும்பம் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளார். அப்போது அவரிடம் யாருக்கு காதல் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷனிடம் காதல் சொல்ல விரும்புகிறேன்.

நடிக்க வேண்டும் என்றால் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.அதோடு மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை பார்த்தால் அடிக்க தோன்றும் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அழகு நாயகன் ரித்திக் ரோஷனா இது? - ரசிகருக்கு அதிர்ச்சியுள்ளாக்கிய புகைப்படம்.!
நடிகை ரச்சிதாவின் ஃபேஷன் ரகசியம் இதுதான்- சீக்கிரம் படிங்க பேன்ஸ்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?
திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்
முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ
இந்த வார பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸை வசூல் தெரியவேண்டுமா?
எல்லாமே வெறும் பில்டப் தானா கோப்ப்பால்: ஹீரோவை வம்பிழுக்கும் நடிகை
‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் தூக்கிய ஹிருத்திக்ரோ‌ஷன்
ஹிருத்திக் ரோஷனுடன் நடிகை நேகா துபியா காதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions