பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!

Bookmark and Share

பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!

தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சியாக வருபவர் நடிகை ரக்ஷசிதா மகாலட்சுமி.இவர் நடிகை ரம்யா கிருஷ்ணனின் தீவிர ரசிகையாம்.

ரம்யா கிருஷ்ணன் நடித்த அம்மன் படங்களை பார்த்ததிலிருந்தே ஒருமுறையாவது அதுபோன்ற கதாபாத்திரங்கள் ஏற்க வேண்டும் என்று விரும்பினாராம்.சமீபத்தில் அதுபோன்றே அம்மன் கெட்டப் சீரியலில் இவர் நடித்தார்.

அப்போது ரம்யா கிருஷ்ணனை வீடியோவை பார்த்து வணங்கிவிட்டுத்தான் நடித்தாராம். இதை சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் பேட்டியின் போது ரக்ஷசிதா தெரிவித்தார்.

 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
நடிகை ரச்சிதாவின் ஃபேஷன் ரகசியம் இதுதான்- சீக்கிரம் படிங்க பேன்ஸ்
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions