உன்னாலே தான் நான் கெட்டேன் : ராக்கி சாவந்த்

Bookmark and Share

உன்னாலே தான் நான் கெட்டேன்  : ராக்கி சாவந்த்

நல்ல குடும்பப்பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்க விரும்பும் நான், கவர்ச்சி நடிகை சன்னி லியோனால் தான் குறைந்த அளவு ஆடைகளை அணிந்து கவர்ச்சி நடிகை ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

பார்ட்டி பஞ்சாபி ஸ்டைல் என்ற இசை ஆல்பத்திற்காக, ராக்கி சாவந்த் குறைந்த அளவே ஆடையை அணிந்த கவர்ச்சி போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ராக்கி சாவந்த் கூறியதாவது, சன்னி லியோனால் தான் இந்திய திரையுலகம் சீரழிந்து கிடக்கிறது.

இளைய தலைமுறையை, அவர் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சன்னி லியோன், விரைவில் இந்தியாவை வி்ட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில், அவர் திரையுலகத்தை விட்டாவது விரைவில் வெளியேற வேண்டும்.

நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள இருப்பதாக ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
மீண்டும் திருமணம் குழப்பத்தை ஏற்படுத்திய கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ட்வீட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions