நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்!

Bookmark and Share

நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் கண்ணீருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா என்பவர், எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். அவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி, ராதாவை எச்சரித்து அனுப்பினார்கள்.

எனது கணவர் நல்லவர். அவரை என்னிடம் இருந்து நடிகை ராதா பிரித்து விடுவாரோ, என்ற பயம் உள்ளது. எனக்கு போனில் அடிக்கடி பேசி, ராதா கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனது கணவரை, என்னிடம் பத்திரமாக மீட்டுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதா, தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்துள்ளார். ஏற்கனவே அவர் தொழில் அதிபர் ஒருவர் மீது புகார் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions