ராதாவுக்கு ரசிகர்களான இயக்குனர்கள்

Bookmark and Share

ராதாவுக்கு ரசிகர்களான இயக்குனர்கள்

நடிகை ராதாவை பார்ப்பதற்காகவே தெலுங்கில் பல இயக்குனர்கள் கதை சொல்கிறேன் என்கிற சாக்கில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி ராதாவிடம் பேசுகிறார்களாம்.

ராதாவின் மகள் கார்த்திகா படபிடிப்பில் இருக்கும்போது சூட்டிங் ஸ்பார்ட்டுக்கு ராதா போவதில்லை. கேரவனில் அமர்ந்து விடுவாராம். இந்த சந்தர்ப்பத்தில் தான் கதை கேட்கும் நிகழ்வு நடக்கிறது. தமிழில் ராதாவுக்கு பெரிய கிரேஷ் இருந்தது.

அதே போல தெலுங்கிலும் ராதாவுக்கு கிரேஷ் உண்டு என்பதற்கு இந்த கதை கேட்கும் சம்பவம் உதாரணம். இந்த சந்திப்பு பற்றி கார்த்திகா தன் அம்மாவிடம் கேட்டபோது கதையெல்லாம் சொல்வதாக கதை விடுவார்கள்.

உண்மையில் கதை சொல்வது போல் சொல்லிவிட்டு கடைசியில் மேடம் நான் உங்க தீவிர ரசிகன் என்பார்கள். நாம் ஏன் அவர்கள் ஆசையை தடுக்க வேண்டும் என்பாராம் ராதா..

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions