நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்: விருகம்பாக்கம் போலீசார் விசாரணை

Bookmark and Share

நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்: விருகம்பாக்கம் போலீசார் விசாரணை

சென்னை விருகம்பாக்கம், லோகய்யா காலனியில் வசித்து வருபவர் நடிகை ராதா. ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது ரவுடி வைரம் வேறொரு வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனவே செல்போனில் பேசியவர் வைரம் தானா? என்று விசாரித்து வருகின்றனர். 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions