கோபிசந்த் தான் எனக்கு வழிகாட்டி ராதா கிருஷ்ணன்

Bookmark and Share

கோபிசந்த் தான் எனக்கு வழிகாட்டி ராதா கிருஷ்ணன்

லௌக்யம் பட வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகர் கோபிசந்த் தனது அடுத்த படமான ஜில்லில் அதிக  கவனம் செலுத்தி வருகிறார். அந்த படத்தின் இயக்குனரான ராதா கிருஷ்ணனுக்கு ஜில் முதல் படமாகும்.

இந்நிலையில் கோபி சந்தின் உதவியால் தான் தனக்கு இந்த படமே கிடைத்தது என்று கூறியுள்ளார். அதாவது அவர் சாஹசம் படத்தில் உதவி இயக்குனாராக இருந்த போதே கோபி சந்திடம் ஜில் படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளார்.

அதன் பின்னர் யு வி கிரியேசன்ஸ் நிறுவனத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்து, எனக்காக தயாரிப்பாளரையும் ஏற்படுத்தி தந்தவர் என்று ராதா கிருஷ்ணன் புகழந்து உள்ளார். அதே வேளையில் அவர் தயாரிப்பாளரையும் பாராட்டி உள்ளார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions