ஜீவா படத்தில் முதல்முறையாக பேயாக நடிக்கும் ராதாரவி!

Bookmark and Share

ஜீவா படத்தில் முதல்முறையாக பேயாக நடிக்கும் ராதாரவி!

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா தற்போது அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.

ஜீவா நடிக்கும் முதல் பேய் படமான இப்படத்துக்கு ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல படங்களில் பல வேடங்களில் நடித்துள்ள ராதா ரவி இப்படத்தில் முதல்முறையாக பேயாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பழனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions