திருவண்ணாமலை கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம்

Bookmark and Share

திருவண்ணாமலை கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராதாரவி, பின்னர் நெய்தீபம் ஏற்றி, நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டார்.

தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறேன்.

கடைசியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்.முதல் - அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைவார் என்று நடிகர் ராதாரவி கூறினார். 


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions