சரத்குமார், ராதாரவி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவில் அதிரடி தீர்மானம்!

Bookmark and Share

சரத்குமார், ராதாரவி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவில் அதிரடி தீர்மானம்!

நடிகர் சங்க தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பாண்டவர் அணிக்கும் சரத்குமார் அணிக்குமான பிரச்சனை மட்டும் முடிந்தபாடில்லை. நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதா ரவி, உள்ளிட்டோர் மீது சென்னை காவல் துறையிடம் கிரிமினல் புகார் கொடுக்க தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இனி லயோலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என லயோலா கல்லூரிக்கு கடிதம் அனுப்பிய நடிகர் சங்க உறுப்பினரும், ராதாரவியின் உறவினருமான பிரபாகரன் மீது சங்கத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஐந்து தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions