நிகழ்ச்சி தொகுப்பாளினியை ராதாரவி திட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!

Bookmark and Share

நிகழ்ச்சி தொகுப்பாளினியை ராதாரவி திட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!

சமீபத்தில் நடந்த இறைவி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தொகுப்பாளினியை ராதா ரவி திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ராதா ரவிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் ராதா ரவியின் இந்த செயலுக்கு இறைவி படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ராதா ரவி செய்தது தவறுதான் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நட்சத்திரம்!
இறைவி தோல்வியால் சம்பளத்தை குறைக்கும் கார்த்திக் சுப்புராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions