இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Bookmark and Share

இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவி வீட்டை  முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் பேச்சாளருமான  ராதாரவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

அதிமுக-வுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி, வைகோவையும், ராமதாஸையும் சாடிய போது,  மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தாலும், அவரின்  பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது வீட்டை முற்றுகையிட்டு 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி
ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை
நிகழ்ச்சி தொகுப்பாளினியை ராதாரவி திட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions