ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு

Bookmark and Share

ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு

ராதா ரவி எப்போதும் வெளிப்படையாக பேசுபவர். ஆனால், அதுவே அவருக்கு பெரிய வில்லங்கமாக மாறி விடும்.

சமீபத்தில் இவர் ஆளுங்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்தார், இதை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இதில் முன்னணி அரசியல் பிரமுகர் ஒருவரை இவர் கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.

அப்படி பேசுகையில் ஊனமுற்றோரை எடுத்துக்காட்டாக சொல்லி பேசினார், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்களை கூறினார்.

இதை பார்த்த அனைவரும் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கோபமாக இதுக்குறித்து கருத்துக்கள் கூறியது மட்டுமின்றி, ராதா ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி
இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை
நிகழ்ச்சி தொகுப்பாளினியை ராதாரவி திட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions