பெண்களை இழிவுபடுத்தும் பேட்டி…. ராதாரவி மீது புகார்!

Bookmark and Share

பெண்களை இழிவுபடுத்தும் பேட்டி…. ராதாரவி மீது புகார்!

ராதாரவி ஒரு பெண் ஆர்டிஸ்டை அதற்காக அழைத்ததாக பரவிய செய்திக்கு ராதாரவி, ‘ஆப்படிதான் கூப்பிடுவேன். ஒரு ஆண் ஒரு பெண்னைத் தான் கூப்பிட முடியும்.

ஆணையா கூப்பிட முடியும்’ என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் திமிராக பதிலளித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்தப் பேட்டி, இணையதளம் மற்றும் ‘வாட்ஸ் ஆப்’பில் படுவேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் ‘பெண்களை இழிவுபடுத்தும் விதமாக’ பேட்டியளித்ததாகக் கூறி நடிகர் ராதாரவி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், ‘தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும் நடிகருமான ராதாரவி, தனியார் இணையதள தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். 
அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளராம். இதுதொடர்பாக விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி
ராதா ரவியின் மோசமான பேச்சு- இளைஞர்கள் கொந்தளிப்பு
இழிவான பேச்சு: ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions