ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி

Bookmark and Share

ரஜினி சார் உங்களுக்காக மோடி வரப்போவதில்லை! ராதா ரவி அதிரடி

நடிகர் ராதா ரவி எப்போதுமே தெளிந்த சிந்தனையுடன் மனதில் பட்டதை பேசிவிடுவார். எந்த விசயமாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமாக தன் கருத்தை பதியவைப்பார்.

சமீபத்தில் அவர் ஒரு ஊடக பேட்டியில் பல விஷயங்கள் பேசினார். இதில் அவர் நான் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதெல்லாம் இப்போது இல்லை.

ஏனெனில் ஜல்லிக்கட்டு விசயத்திற்காக வராதவர், குற்றம் சாட்டப்பட்ட ஈஷா அமைப்பின் சிலை திறப்பு விழாவிற்கு வந்தார். ஒரு பிரதமர் இப்படி செய்யலாமா. யானையின் வாழ்விடத்தில் கட்டடம் கட்டியது குற்றம் தானே என கூறினார்.

ரஜினி பற்றி பேசியபோது ரஜினி சார் என்று கூறுவதற்கு அவரின் வளர்ச்சியே காரணம். ரஜினியின் சில பிரச்சனைகளின் போது நான் அவருக்கு பக்க பலமாக இருந்திருக்கிறோம். அவரிடம் கேட்டுப்பாருங்கள். அவர் ஒரு மனசாட்சியுள்ள நல்ல நடிகர்.

ரஜினி உடல் நிலை சரியில்லாமல் சில வருடங்களுக்கு முன்னால் மருத்துவமனையில் இருந்தார். அப்போது நாங்கள் அவரை பார்க்கவிரும்பினோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

அந்நேரத்தில் குஜராத்தின் முதல்வரா இருந்த மோடி அவரை பார்க்க வந்தார். அனுமதி கொடுக்கப்பட்டது. ரஜினி சார் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு எதுவும் ஒன்று என்றால் மோடி வரமாட்டார். நாங்கள் தான் வருவோம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions