சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?

Bookmark and Share

சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?

தமிழ் சினிமாவில் ராதாரவி ஒரு திறமையான, மூத்த நடிகர். பல படங்களில் இவரை வில்லனாகவே பார்த்து பழகியதால் சிலருக்கு இவர் வில்லன் மாதிரியே தெரிவார் போல.

நடிகர் சங்கத்தில் முன்னாள் செயலாளராக இருந்த இவருக்கும் இப்போதைய செயலாளர் விஷாலுக்கும் கருத்து மோதல் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே திமுகவில் இருந்த அரசியல் செய்து வந்தவர் சில காரணங்களால் அதிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து எம்.எல்.ஏ ஆகவும் இருந்தார் ராதாரவி.

சமீபத்தில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமணத்தின் போது அவர் விரைவில் ஸ்டாலினுடன் சேருவேன் என மேடையில் பேசினார்.

இந்நிலையில் நேற்று படவிழாவில் பேசிய போது எனக்கு இரண்டு அதிமுகவில் இருக்க விருப்பமில்லை எனவே திமுகவில் இணைவேன் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளால் அவர் நாளை அக்கட்சி தலைவரை சந்தித்து திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions