விஷால் வெற்றியை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்- ராதாரவி!

Bookmark and Share

விஷால் வெற்றியை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்- ராதாரவி!

பொதுச்செயளாலர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் ராதாரவியை 1444 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து ராதாரவி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், “ விஷால் வெற்றி பாராட்டுக்குறியது. அவர் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது. அவர் வெற்றியை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions