நீ என்ன விஜய்யா? இல்ல அஜித்தா? – விஷாலை விளாசிய ராதிகா

Bookmark and Share

நீ என்ன விஜய்யா? இல்ல அஜித்தா? – விஷாலை விளாசிய ராதிகா

நடிகர் சங்க பிரச்சனை நாளுக்கு நாள் மிகப்பெரும் சண்டையாக உருவாகி வருகின்றது. இவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை திரட்டுவதை விட ஒருவரை ஒருவர் குறை கூறுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று ராதிகா தலைமையில் கூடிய கூட்டத்தில், சிம்பு, விஷாலை விளாசி எடுத்துவிட்டார். அதேபோல் ராதிகா பேசுகையில் ‘நடிகர் சங்க கடனை எப்படி அடைப்பாய் என்று கேட்டதற்கு, நான் படம் நடித்து அடைப்பேன் என்றார். உன் படமே ஓடவில்லை. மேலும் தம்பி நீங்கள் ஒன்றும் விஜய், அஜித் இல்லை.

அதை மனதில் வைத்து பேசுங்கள்’ என வெளுத்து வாங்கி விட்டாராம்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions