அவமானத்தால் தலைகுனியுங்கள்- விஷாலை அணியை சீண்டிய ராதிகா

Bookmark and Share

அவமானத்தால் தலைகுனியுங்கள்- விஷாலை அணியை சீண்டிய ராதிகா

நடிகர் சங்க தேர்தலில் எப்படியும் தாம் தான் ஜெய்ப்போம் என்று சரத்குமார் அணி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அவ்வணி கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால், சரத்குமார் மிகவும் மனம் நொந்து போனார்.

அவ்வணியில் இருந்த ராதாரவி, சரத்குமார் தங்கள் தோல்விகளை மனதார ஒத்துக்கொள்வதாக கூறினார். ராதிகாவும் தன் டுவிட்டர் பக்கத்தில் பாண்டவர் அணியை பாராட்டினார்.

ஆனால், நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சரத்குமார் சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ரத்து செய்ததாக, ஆதாரத்துடன் கூறினார். இதற்காக தான் பாண்டவர் அணி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தன் டுவிட்டர் பக்கத்தில் ராதிகா, ”தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே” என டுவிட் செய்திருந்தார். இவர் இப்படி டுவிட் செய்தது மீண்டும் எதிர்த்தரப்பில் கோபத்தை உண்டாக்கி உள்ளதாம்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions