தெலுங்கு நடிகர்கள் பற்றி விமர்சனம்: ராதிகா ஆப்தே நடிக்க தடை?

Bookmark and Share

தெலுங்கு நடிகர்கள் பற்றி விமர்சனம்: ராதிகா ஆப்தே நடிக்க தடை?

தமிழில் தோனி, அழகுராஜா படங்களில் ராதிகா ஆப்தே நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 

ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த நிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல என்றும் 'மார்பிங்' செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் ராதிகா ஆப்தே மறுத்தார்.

தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் அவர் ஆபாசமாக நடித்த வீடியோ படமும் இணைய தளங்களில் வெளியானது. யாரோ திருட்டுத்தனமாக அந்த வீடியோவை வெளியிட்டு விட்டனர். இது ராதிகா ஆப்தேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினர் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். தெலுங்கு கதாநாயகர்களும், இயக்குனர்களும் ஆணாதிக்க வாதிகள். பெண்களை மதிப்பது இல்லை என்று கூறினார். 

இது தெலுங்கு பட உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேல் தெலுங்கு படங்களில் நடிக்க ராதிகா ஆப்தேவுக்கு வாய்ப்புகள் அளிக்க கூடாது என்று இயக்குனர்களும் இணைந்து முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions