ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: ராதிகா ஆப்தே

Bookmark and Share

ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரகாஷ் ராஜூடன் டோனி, மற்றும் வெற்றிச்செல்வன் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ராதிகா ஆப்தே பெயரில் ஆபாச படம் ஒன்று சமீபத்தில் வாட்ஸ்அப்களில் பரவியது.

குளியல் அறையில் நிர்வாணமாக நிற்பது போல் அப்படங்கள் இருந்தன. செல்பியில் ஆடை இல்லாமல் தன்னை ராதிகா ஆப்தே படம் எடுப்பது போன்றும், அப்படங்கள் இருந்தன.

இந்த நிர்வாண படங்கள் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை இளைஞர்கள் வாட்ஸ்அப் மற்றும் இண்டர் நெட்டில் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்தனர்.
ஆபாச படத்தில் இருப்பது ராதிகா ஆப்தே தானா அல்லது மாரிபிங் செய்யப்பட்ட படமாக என்று சந்தேகங்கள் கிளம்பியது.

ராதிகா ஆப்தேவிடம் இருந்தும் இதற்கு விளக்கம் வராமல் இருந்தது. தற்போது இந்த படம் குறித்து ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல. என்னை ஏன் இப்படி அசிங்க படுத்துகிறீர்கள் என்றார்.

ராதிகா ஆப்தே, படத்தின் தலையை வெட்டி வேறு நிர்வாண பெண் உடலுடன் இணைத்து மார்பிங் செய்து இதனை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions