அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!

Bookmark and Share

அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமீபத்தில் பீச்சில் பாய் பிரண்டுடன் பிகினியில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதனை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வறுத்தெடுத்தும் வந்தனர்.

தற்போது ராதிகா ஆப்தே பதிலளித்துள்ளார். பீச்சில் பிகினி போடாமல் புடவையா கட்ட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் என்னை கிண்டலடிப்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions