ஓரினச்சேர்க்கையாளராக ராதிகா ஆப்தே!

Bookmark and Share

ஓரினச்சேர்க்கையாளராக ராதிகா ஆப்தே!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நாயகியாக நடிக்கயிருப்பவர் ராதிகா ஆப்தே. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ந்தேதி சென்னையில் நடக்கயிருக்கிறது. 

முன்பு ஆபாச வீடியோ சர்ச்சைகளில் சிக்கியிருந்த ராதிகா ஆப்தே, ரஜினி படத்தில் கமிட்டானதில் இருந்து அந்த பேட் இமேஜில் இருந்து விடுபட்டு ஒரு நல்ல இமேஜ்க்கு மாறிக்கொண்டிருந்தார் ராதிகா ஆப்தே.

ஆனால் இந்த நேரத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கதையில் இவர் நடிக்கயிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கதையை ராதிகா ஆப்தேயிடம் சொல்லப்பட்டபோது அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

அதனால் மறுயோசனையின்றி உடனே அப்படத்தில் கமிட்டாகி விட்டாராம். அவரைத் தொடர்ந்து இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா ஆகிய நடிகைகளையும் இதே படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions