ஹாலிவுட் படத்திற்காக நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே

Bookmark and Share

ஹாலிவுட் படத்திற்காக நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே

தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள தனது முதல் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.

இதில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே கூறும்போது, நான் ஆங்கில படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் பெயரை தற்போது வெளியிட முடியாது. படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்துள்ளேன். இப்படம் இந்தியாவிலும் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். நான் நடித்த நிர்வாணக் காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டு வெளியாகும் என்றார்.

சமீபத்தில் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் பரவியது. அந்த ஆபாச படத்தில் இருப்பது நானல்ல என்று ராதிகா ஆப்தே மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions