நிர்வாண காட்சி வெளியானது சந்தோஷமே – பொது இடத்தில் ராதிகா அப்தே அதிரடி!

Bookmark and Share

நிர்வாண காட்சி வெளியானது சந்தோஷமே – பொது இடத்தில் ராதிகா அப்தே அதிரடி!

கபாலி மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு வழங்கியுள்ளனர். அடுத்ததாக இவர் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கபோவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இவர் விருதுக்காக எடுக்கப்பட்ட பர்சேட் எனும் ஹிந்தி படத்தில் 2.o வில்லன் அதில் ஹுசைனுடன் அரை நிர்வாண காட்சியில் நடித்திருப்பதும் இணையத்தில் இந்த காட்சி லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியதும் நாம் ஏற்கனவே அறிந்த ஒரு செய்திதான்.

இந்நிலையில் இதுகுறித்து ராதிகா ஆப்தேவிடம் பொது இடத்தில் கேட்டபோது, ” இதில் சந்தோஷம்தான். அந்த படம் திரையரங்குகளில் வெளியிட எடுக்கப்பட்ட படமல்ல. விழாக்களில் திரையிட மட்டுமே எடுக்கப்பட்ட படம் அது” என்றார்.

எனினும் இப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions