ஜாக்கெட் அணியாமல் நடிக்கும் ராதிகா ஆப்தே

Bookmark and Share

ஜாக்கெட் அணியாமல் நடிக்கும் ராதிகா ஆப்தே

தமிழில் தோனி, அழகு ராஜா படங்களில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

ராதிகா ஆப்தே குறித்து தொடர்ந்து சர்ச்சையான விஷயங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே இவரது ஆபாச படங்கள் இணையதளம், ‘வாட்ஸ் அப்’களில் பரவியது. ஆடை இல்லாமல் செல்பியில் எடுப்பது போல் அப்படங்கள் இருந்தன. அதன் பிறகு ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோ வெளிவந்தது.

இந்த படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்ற நிர்ப்பந்தத்தின் பேரிலேயே நடித்தார்.

ஆனால் யாரோ திருட்டுத்தனமாக அந்த வீடியோவை இணைய தளங்களில் பரப்பிவிட்டனர். இதனால் அவர் அதிர்ச்சியானார். படத்தின் டைரக்டர் வீடியோவை வெளியிட்ட வரை கண்டுபிடிக்கும்படி போலீசிலும் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஜாக்கெட் அணியாமல் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே முன் வந்து இருக்கிறார். ரவீந்திரநாத் தாகூரின் பிரபலமான சிறுகதையை இயக்குனர் அனுராக் பாசு தொலைக்காட்சி தொடராக தயாரிக்கிறார். இதில் இளம் விதவை கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார்.

கதை பிடித்து இருந்ததால் இது போல் நடிக்க சம்மதித்தாராம். 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions