டோலிவுடிற்கு நோ சொன்ன ராதிகா ஆப்தே!

Bookmark and Share

டோலிவுடிற்கு நோ சொன்ன ராதிகா ஆப்தே!

நடிகை ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் வெளிவந்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவரே விரும்பி நிர்வாணமாக நடித்த காட்சி திருட்டுதனமாக இணைய தளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த வகையில் மட்டுமல்லாது டோலிவுட்டில் நாயகிகளுக்கு மரியாதையே கிடையாது என்று கூறியும் சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே இனி தெலுங்கு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

டோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான லெஜண்ட் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக அறிமுகமான ராதிகா ஆப்தே அப்படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் லயன் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் போன்ற தமிழ் படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். 


ராதிகா ஆப்தேவின்  இந்த திடீர் முடிவிற்கு காரணம் லயன் படம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

லயன் படத்தில் பாடல்களைத் தவிர தனது கதாப்பாத்திரம் முக்கியத்தும் வாய்ந்ததாக இல்லை என வருத்தம் தெரிவித்துள்ள ராதிகா இனி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions