அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!

Bookmark and Share

அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!

நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். ஆனாலும் துணிச்சலாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட தென்னிந்திய சினிமா படத்தில் நடிக்கும் போது தன்னை ஒரு நடிகர் சீண்டியதால் அடித்து விட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கபாலி படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு நன்கு தெரிந்தவராகிவிட்டார். அவர் இந்தியா பக்கம், அவரின் கணவர் லண்டன் பக்கம் என வாழ்ந்தாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள்.

இதனால் அவரை விமானங்களில் சாதாரண வகுப்பு (எக்கனாமிக் கிளாஸ்) ல் அதிகம் பார்க்கமுடிகிறதாம். அதிகம் சம்பாதிக்கும் இவர் ஏன் உயர்ந்த வகுப்பு ( பிசினஸ் கிளாஸ்) ஐ பயன்படுத்துவதில்லை என ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் அதெல்லாம் கட்டுப்படியாகாது.

நான் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. எவ்வளவு செலவாகும் தெரியுமா? அதனால் தான் எக்கனாமிக் கிளாஸ் என கூறியுள்ளார். ரசிகர்களுக்கே அவரின் எளிமையான

பாலிசி பிடித்து விட்டது.வித்யா பாலன் ஏற்கனவே தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி சில்க்கின் வாழ்க்கை வரலாறில் நடித்து தேசிய விருது வென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions