ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா ராதிகா ஆப்தே?

Bookmark and Share

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா ராதிகா ஆப்தே?

சமீபத்தில் ஆபாச படங்கள் மூலம் ஒட்டுமொத்த மீடியாவையே பரபரப்பாக்கியவர் ராதிகா ஆப்தே. இவர், அரை நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.

மேலும், குறும்படம் ஒன்றில் இவர் அரை நிர்வாணமாக நடித்த காட்சியும் வெளியாகி பரபரப்பாக்கியது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் புதிய படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினி, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அட்டக்கத்தி பா.ரஞ்சித்துக்கு அளித்துள்ளார். அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்க இருக்கிறது. 

இப்படத்தில் ரஜினியுடன், ‘அட்டக்கத்தி’ ரஞ்சித், கலையரசன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், இப்படத்தின் கதாநாயகி தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது. கடைசியில், ராதிகா ஆப்தேவை இப்படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், ஒருபக்கம் ராதிகா ஆப்தே, இப்படத்தில் கதாநாயகி இல்லையென்றும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திலேயே இவர்  நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions