எம்டிவியின் சர்வதேச புராஜெக்ட் - அனுராக் இயக்கத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

Bookmark and Share

எம்டிவியின் சர்வதேச புராஜெக்ட் - அனுராக் இயக்கத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே நடித்த பாதல்பூர் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சர்வதேச புராஜெக்டில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 

எம்டிவி உலக அளவில் பிரபலமான ஏழு இயக்குனர்களை ஒன்றிணைத்து ஏழு குறும்படங்களை, தடுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட காதல் என்ற தலைப்பின் கீழ் உருவாக்குகிறது.

அந்த ஏழு இயக்குனர்களில் அனுராக் காஷ்யபும் ஒருவர்.  அனுராக் இயக்கும் குறும்படத்தில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் நடிப்பவர் சத்யதீப் மிஸ்ரா. சர்வதேச புராஜெக்டில் அதுவும் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக ராதிகா ஆப்தே குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions