ராதிகா ஆப்தேவை ஏமாற்றிய தயாரிப்பாளர்?

Bookmark and Share

ராதிகா ஆப்தேவை ஏமாற்றிய தயாரிப்பாளர்?

டோலிவுட்டை பொறுத்தமட்டில் சில தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு பேசிய பணத்தை தராமல் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம்.

அதாவது படம் முடிந்த பிறகு நடிகைகளுக்கு முழுப்பணம் தராமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகும். தற்போது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அவர் பாலைய்யாவுடன் நடித்த  லயன்  பட  தயாரிப்பாளரான ரமணா  ராவ் தனக்கு முழு பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என்று ராதிகா ஆப்தே குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் இந்த விஷயத்தை பாலைய்யாவிடம் கொண்டு சென்றதாகவும், அவர் பொறுமையாக இருக்கும்படி கூறியதாக தெரிகிறது. ராதிகா ஆப்தேவும், பாலைய்யாவும் ஏற்கனவே லெஜெண்ட் படத்திலும் இணைந்து நடித்தது நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions