தியேட்டருக்கு நன்றி சொல்லும் ராதிகா ஆப்தே..!

Bookmark and Share

தியேட்டருக்கு நன்றி சொல்லும் ராதிகா ஆப்தே..!

தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இருந்தாலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் 'ஒன்ன பாத்த நேரம்' பாடல் இவரது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் நன்கு பதிய வைத்தது.

தற்போது இந்தியில் கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள பிஸியான ஹீரோயின் தான் ராதிகா ஆப்தே. மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து சமீபத்தில் வெளியான 'ஹரம்' படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்காக திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிகின்றனவாம். இப்படி படங்களில் தான் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு, தியேட்டருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் ராதிகா ஆப்தே.

தியேட்டர் என்றால் சினிமா தியேட்டர் அல்ல.. நடிப்பை பட்டை தீட்ட பயிற்சி கொடுக்கும் நாடக தியேட்டர்.. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நாடக உலக அனுபவம் உள்ளவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.. 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions