கடந்த காலம் கசப்பானது தான் : ராதிகா ஆப்தே

Bookmark and Share

கடந்த காலம் கசப்பானது தான் : ராதிகா ஆப்தே

பெண்களின் கடந்த காலம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

பாலிவுட்டில், சமீபத்தில் வெளியான ஹன்டர் படத்தில், ராதிகா ஆப்தே, பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் வகையிலான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த கேரக்டர், அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த கேரக்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா ஆப்தே கூறியதாவது, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களின் கடந்த கால வாழ்க்கை கசப்பு மிக்கதாகவே இருக்கும், அதை, தற்போதைய நேரத்தில் அலசி ஆராய்வது என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

என்னைப் பொறுத்தவரை, கடந்த காலம் குறித்து நிகழ்காலத்தில் யோசிப்பதையே நான் தவறு என்றே கூறுவேன் என்று ராதிகா கூறினார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions