நடிகை ராதிகா ஆப்தேவிற்கு எதிராக திரும்பிய டோலிவுட்

Bookmark and Share

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு எதிராக திரும்பிய டோலிவுட்

ஹிந்தி திரையில் முன்னணியில் வளர்ந்து வரும் நடிகை ராதிகா ஆப்தே தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு திரையுலகம் குறித்த இவரது கருத்து டோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

டோலிவுட் திரையில் பெரும்பாலும் ஆணாதிக்கம் மிகுந்தவர்களாகவும் பெண்களை முன்னேற விடாதவர்களாகவும் இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்திருந்தார்.

இதனால் கோபமடைந்த தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நடிகை ராதிகா ஆப்தே புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு திரையில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக லயன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவரது கருத்து தெலுங்கு திரையில் அவரது வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions