மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவை ராதிகா ஆப்தே. தமிழில் அஜ்மல் நடித்த வெற்றிச்செல்வன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து தோணி, சூப்பர் ஸ்டாருடன் கபாலி என இதுவரை 5 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ் படம் ஒன்றில் நடித்த போது அந்த பட நடிகர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

அவர் ஒரு பெரிய நடிகர் அப்படியிருந்தும் அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. உடனே அவரை ஓங்கி அறைந்து விட்டேன் என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் யாரு என்று ராதிகா ஆப்தே கூறவில்லை.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions