ரஜினியுடன் நடித்தது பெருமை: ராதிகா ஆப்தே பேட்டி

Bookmark and Share

ரஜினியுடன் நடித்தது பெருமை: ராதிகா ஆப்தே பேட்டி

ரஜினியின் 'கபாலி' திரைப்படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி பற்றி ஏற்கனவே பலமுறை ராதிகா ஆப்தே புகழ்ந்து பேசியுள்ளார். இப்போது மீண்டும் ‘கபாலி’ படத்தில் நடிக்கும் போது முதல் முறையாக ரஜினியை சந்தித்து அனுபவத்தை கூறிய அவர்....

“கபாலி படத்தில் நடிப்பதற்காக முதல் நாள் சென்றபோது ரஜினி கேரவனில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அவரை பார்க்க முடியுமா என்று அவருடைய மானேஜரிடம் கேட்டேன்... இதை தெரிந்து கொண்ட ரஜினி சார் உடனே வெளியே வந்தார்.

என்னை அழைத்து பேசினார். பின்னர் நடந்த படிப்பிடிப்பின் போதும் அவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். தன்னை ஒரு பெரிய நடிகர் என்று நினைத்து அவர் நடந்து கொள்வதே இல்லை. எல்லோரையும் மதிக்கும் பண்பு கொண்டவர். இந்த நல்ல பண்பு தான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தி இருக்கிறது. ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பெருமை. நல்ல அனுபவம். நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions