ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வேதா பாசு

Bookmark and Share

ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்வேதா பாசு

இந்தி நடிகை ராதிகா ஆப்தே துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குவதாக நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அனுராக் இயக்கிய வரும் குறும்படத்திற்காக ராதிகா நடித்த நிர்வாணக் காட்சி இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகை ஸ்வேதா பாசு கூறுகையில்,

இயக்குநர் அனுராக்  மிகுந்த கவனத்துடன் அக்காட்சியை பதிவு செய்தார். அக்காட்சி படப்பிடிப்பின் போது,  இரண்டு பெண்கள் மட்டும் உடனிருந்தோம். அதில் நானும் ஒருத்தி.

ஆனால் துரதிஷ்ட வசமாக அக்காட்சி இணையதளங்களில் பரவி விட்டது. ராதிகா ஆப்தே காட்சிக்கு தேவைப்பட்டதால் துணிந்து நிர்வாணமாக நடித்ததற்கு தலைவணங்குகிறேன் என்றார்.

பாலியியல் வழக்கில் சிக்கி சிறையிலிருந்து விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தற்போது இயக்குநர் அனுராக் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions