அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம்

Bookmark and Share

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம்

நடிகை ராதிகா சரத்குமார் நேற்று தனது மகள் ரேயான், மகன் ராகுல் சரத் ஆகியோருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த அவர் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் கூறுகையில், “குழந்தைகளுடன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை” என்று கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு,

‘இதற்கு கட்சியின் தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறிய அவர், தமிழகத்தில் நல்லபடியாக தேர்தல் நடந்து, நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions