சரத்குமார்-ராதிகா மகள் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது

Bookmark and Share

சரத்குமார்-ராதிகா  மகள் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது

திரு. சரத்குமார் – திருமதி ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், திரு. அபிமன்யு – திருமதி. கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு முகுந்த் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று 23.09.2015 தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடனும், வாழ்த்துக்களுடனும்  சென்னையில் நடைபெற்றது.

விழாவில் திரையுலகை சேர்ந்த.. நடிகர் பிரபு, ராம்குமார், ராதாரவி,பாக்யராஜ், மோகன், மோகன்ராம்,அரவிந்சாமி , சாந்தனு, அருண்விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன்.இயக்குனர்கள் எஸ்.எ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என்.தினேஷ்குமார்.   

தயாரிப்பாளர்கள் கலைபுலி எஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகராஜன், அன்புசெழியன்,டி.சிவா, ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன். சுஜாதா விஜயகுமார்.

நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ , திருமதி.சங்கீதா விஜய், திருமதி. மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதாஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ், ஆர்த்தி ஜெயம்ரவி, மற்றும் திரு.கருநாகராஜன், திரு.கண்ணன் ஆதித்தன்,எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் திரு.பொன்துரை, ஐசவுஸ்.தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions